Subscribe Us

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


>>மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்

>>60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

>>3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

>>4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

>>5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

>>6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

>>2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

>>இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,

>>எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???

>>மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..

>>அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே.....

Post a Comment

0 Comments