Subscribe Us

header ads

மஹிந்தவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களை பொதுத் தேர்தல் பிரசாதங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரும் சட்டதரணியுமான சுனில் வட்டகல இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இவ்வாறு முறைப்பாடு  செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pix by : Udesh Ranasinghe

Post a Comment

0 Comments