
இந்திய பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உலகம் சுற்றும் பணி தொடர்கிறது தர்போது எட்டு நாள் பயணமாக ஆறு நாடுகளுக்கு சென்றுள்ளார்
அவர் தர்போது சென்றுள்ள ஆறு நாடுகளில் ரஷ்யாவை தவிர உண்டான ஐந்து நாடுகளும் முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட இஸ்லாமிய நாடுகளாகும் என்பது கவனத்தில் கொள்ள தக்க விசயமாகும்
உஸ்பெக்கிஸ்தான் துருக்மேனிஸதான் கஜாக்கிஸ்தான் தஜாகிஸ்தான் கிர்கிஸ்தான் ஆகிய இந்த நாடுகள் முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட நாடுகளாகும்
இந்த நாடுகளில் மோடி சுற்று பயணம் செய்வதின்மூலம் அந்த நடுகளுடனான இந்தியாவின் உறவு வலுபடும் என்றும் இந்தியாவிர்கு பொருளாதார நண்மைகள் கிடைக்கும் என்று இந்தி அரசு அறிவித்திருக்கிறது
இந்த நாடுகளில் மோடி சுற்று பயணம் செய்வதையும் அதன் மூலம் இந்தியாவிர்கு பொருளாதார நண்மைகள் கிடைப்பதையும் நாம் வரவேர்க்கும் அதே வேளையில் காவிகளுக்கு சில கேள்விகளை காணிக்கை ஆக்கிறோம்
உள்நாட்டு முஸ்லிம்களை விஷமாய் வெறுக்கும் மோடி வெளிநாட்டு முஸ்லிம்களிடம் நேசகரம் நீட்டுவது ஏன்
உள் நாட்டில் உள்ள வளங்களை முஸ்லிம்களுக்கும் சேர்த்து பகிர்ந்து கொடுக்க விரும்பாத மோடி வெளி நாட்டு முஸ்லிம்களின் வளங்களை எதிர்பார்த்து கையேந்தி நிர்ப்பது ஏன்
முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக பகைத்து கொண்டு மோடியால் உலக அரங்கில் அரசியல் செய்ய முடியாது என்ற உண்மையை மோடியின் இந்த பயணம் உலகிர்கு உரக்க சொல்லிவிட்டது
உஸ்பெக்கிஸ்தான் காஜாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு இறை இல்லங்களை தான் படத்தில் பார்கின்றீர்கள்.
VKALATHUR.IN


0 Comments