இன்று காலை புத்தளம் உலுக்காப்பள்ளம் இருந்து மன்னார் பெரியமடுவுக்கு சென்ற வாகனம் எலுவங்குளம் பாதையில் விபத்துக்குள்ளாகி காயங்களுக்குள்ளான குடும்பங்களுக்கும், உயிர் இழந்தவர்களின் (ஆசிரியர் சுகையில், ஐவ்பர், றஜீம்)ஆகியவர்களின குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், உயரிழந்தவர்களின் சுவனவாழ்வுக்கு பிராத்திப்பதாக அமைச்சர் தெரிவித்தார்


0 Comments