Subscribe Us

header ads

முதலாவது கட்சித் தாவல்: ஐ.தே.க.வுடன் இணைந்தார் நாவின்ன


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாரியபொல அமைப்பாளராகவும் நாவின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments