Subscribe Us

header ads

மக்கா ஸம் ஸம் டவாில் சிறிய தீ விபத்து!! (வீடியோ இணைப்பு)

இன்று அதிகாலை 3.30 மணியளவில் புனித கஃபதுல்லாஹ்விற்கு முன்னால் உள்ள ஸம்ஸம் டவாில் சிறிய தீ விபத்தொன்று ஏற்பட்டிருக்கிறது. சவுதி தீயணைப்புப் படை உடனடியாக இந்த தீயை அணைத்திருப்பதாக அறிய வருகிறது.











Post a Comment

0 Comments