முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான தரப்பினர் மாற்று வழி குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த எதிர்த் தரப்பினர் இவ்வாறு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து இந்தத் தரப்பு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கினால் தனித்து போட்டியிடுவது என அண்மையில் 36 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவதனை சந்திரிக்கா கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு சுதந்திரக் கட்சி வேட்பு மனு வழங்கினால் தாம் அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அண்மையில் மேல் மாகாணசபை சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்திருந்தார்.

0 Comments