மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகாவின்
முதுகைப்பற்றிய ஆராய்ச்சியில் சிங்கள இணையத்தளங்கள் பல அண்மையில்
ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஹிருணிகாவின் முதுகில் புத்தரின் படம் பச்சை குத்தப்பட்டுள்ளதென்ற படங்களை பகிர்ந்து வருகின்றன.
புத்தரின் படத்தை உடலில் பச்சை குத்திக்
கொண்டு வந்த பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பியனுப்பப்பட்ட
நிலையில், ஹிருணிகா தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
(புகைப்படம் -நன்றி சிங்கள இணையம்)

0 Comments