Subscribe Us

header ads

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் மாபெரும் கிரிக்கட் போட்டிகான பரிசில் வழங்கும் வைபவம்

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கட் போட்டி ஓ்ன்று ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பாஹிம் கவ்ஸ் அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது. 


அதற்க்கு பிரதம அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் குரநாகல் மாவட்ட தலைவரும் வேட்பாளாருமான ஜ சி அலவதுவல அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைய்ப்பதை படங்களில் காணலாம்.

-Mallawapitiya News-




Post a Comment

0 Comments