நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் ரஷியாவின் செசன்யாவை சார்ந்தவர் 80 வயதை கடந்தவர் கூன் விழுந்தவர் தர்போது உம்ராவிர்காக மக்கா வந்திருக்கிறார்
அவர் மக்காவின் மண்ணை மிதித்த நாளில் இருந்து தினமும் இஷா தொழுகையில் இருந்து பஜ்ரு தொழுகை வரையிலும் ஓய்வின்றி உறக்கமின்றி இறைவனை நின்று வணங்கி கொண்டிருக்கிறார்
இவரின் செயல் காண்போரை கவர்ந்து வருகிறது
நன்றி : சையதுஅலி பைஜி


0 Comments