Subscribe Us

header ads

சவுதி அரேபியாவில் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மட்டும் சுமார் 30 நிமிடங்களுக்கு மிதக்கும் விசித்திர பாறை !!


சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம்.

1989ல் ஏப்ரல் மாதம் அதாவது 17 வருஷத்துக்கு முன்பு இந்த பாறைக்கு பின்னால் ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.

இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்...அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.

-Dinakaran-




Post a Comment

0 Comments