-CM MEDIA-
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பொதுமக்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை மீனவர் இறங்கு துறையில் இடம்பெற்றது.
2ஆயிரத்துக்குமேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நோன்பு திறக்கும் நிகழ்வினைப்போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏற்பாடு செய்து வருவது கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களிலும் இடம்பெற்று வருவதுடன் இன்னும் பல ஊர்களிலும் இந்நிகழ்வுகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.










0 Comments