Subscribe Us

header ads

இது எந்த இடம் எங்கு என்று கூட தெரியாத அளவுக்கு இன்று இதன் நிலை ஆகுவதற்கு காரணம் யார்....??? (PHOTOS)

-HANAN AHMED-


இது எந்த இடம் எங்கு என்று கூட தெரியாத அளவுக்கு இன்று இதன் நிலை ஆகுவதற்கு காரணம் யார்....??? வெறெங்கும் இல்லை இது நமது புத்தள விளையாட்டு கழகம் தான்....!!

யார் இதற்கு பதில் சொல்லுவது...?? யாரிடம் போய் பதில் கேட்க வேன்டும்...???

நமது இளைஞர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் கூட தனது பொழுதை களிக்க வந்த இடம் இது இன்று வெரும் volleyball விளையாடுவதற்காக மட்டும் எஞ்சிகிடக்கிறது....

இது எமது ஊருக்கு தேவையில்லையா..?? 


தேவையென்ரால் யாரிடம் போய் நிற்பது....???

இவ்வாறு பல கெள்விகள் எழுகின்றது...???

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 விடயங்கள்,

1. இது அமைந்திருப்பது வேரெங்ம் அல்ல புத்தளம் நகர சபையின் முன்னாலேயே...
2. இதனுள் இருந்த விலைமதிப்பான பல பொருட்கள் காணாமல் போயுள்ளன, சில பாவிப்பாரற்று கிடந்து இன்று பழுதடைந்து நாசமாகியுள்ளன ...!!!


















Post a Comment

0 Comments