ஆப்கானிஸ்தான் காபுலில் அமைந்துள்ள பாராளுமன்றம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு தாக்குதலை தொடர்ந்து ஆயுத தாரிகள் பாராளுன்ற கட்டத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments