Subscribe Us

header ads

புத்தளம் தொகுதி MP தொடர்பான கொழும்பில் நடைபெற்ற PUTTALAM UNITY FOR MP SEAT உயர் மட்ட கூட்டத்தின் சாராம்சம் இது

-Maufeer Media-



புத்தளம் பொது குழு உட்பட அனைத்து MP தாகம் தணிக்கும் செயட்பாட்டாலர்களுடனும் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்துவது.

வேட்பாளர் தெரிவின்போது புத்தளம் பொதுக்குழு உட்பட புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் ஏனைய அரசியல் செயட்பாட்டாலருடனும் கலந்தாலோசித்தல்.

புத்தளம் நகருக்கு வெளி முஸ்லிம் தமிழ் மக்கள் வசிக்கும் சகல பிரதேசமும் உள்வாங்கப்பட்ட நிலையில் வேட்பாளர் தேர்வு இடம்பெறல்.
 
வேட்பாளருக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்பாடு செய்தல்

வேட்பாளருக்கு தேவையான விளம்பர நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கள்

வேட்பு மனு தாக்கலில் இருந்து தேர்தல் வரையிலான வெள்ளிக்கிழமை ஜும்மா மற்றும் ஹிந்து ஆலயங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசங்கம் நடைபெற நடவடிக்கை எடுத்தல் .

ஊடகத்தின் மூலம் வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் நேர்காணல்களை ஒழுங்கு செய்தல் 
விசேட ஊடக நடவடிக்கைகளை தேர்தல் வரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து செயற்படுத்துவது .

போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது  இந்த கூட்டத்தில் முஸ்லிம் தேசிய அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள்  முக்கிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள்  முஸ்லிம் தொழில் அதிபர்கள் கலந்துக்கொண்டனர் .

PUTTALAM UNITY FOR MP SEAT (PUMPS)

Post a Comment

0 Comments