இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரோ அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவோ அல்லது தேசியப் பட்டியல் வாய்ப்போ வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments