Subscribe Us

கத்தாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில்

நோன்பு திறப்பதற்கு இப்தார் கூடாரம் (Ifthar Hut)

கத்தாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ளது.
அப்படி தோஹா ஹிலால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கூடாரத்தை படத்தில் காணலாம். இதில் A/C வசதி செய்யப் பட்டுள்ளது.
இவற்றை தொண்டர் நிறுவங்கள், தனியார் கம்பனிகள் , மற்றும் தனி நபர்களின் அனுசரனையுடன் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.வை. இர்பான் தோஹா- கத்தார்-

Post a Comment

0 Comments