இந்த மாத இறுதியில் தாம் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளமையை ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒற்றுமையான முன்னணி என்பதுடன் நாட்டின் முன்னிலையான கட்சியாக தமது கட்சி விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியை பொறுத்தவரையில் இது முற்போக்கு கட்சி என்ற அடையாளத்தை மாத்திரமே கொண்டுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை நாசப்படுத்த முயலும் ஒரு பிரிவினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
0 Comments