முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு
1ம் திகதி பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த ஆதரவு கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின்
மிரிஹானவில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்றைய தினம் ஒரு தொகுதி முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


0 Comments