Subscribe Us

header ads

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்



தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்களின் கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 13ம் திகதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் ஜூலை 06ம் திகதி முதல் 13ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் ஜூலை 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறும் எனவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இலங்கையின் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடவுள்ளது. 

Post a Comment

0 Comments