அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அதிரச்சி தகவழ்கள்!!!!!!!
கன்டிப்பாக படியுங்கள் மற்றவர்களும் படித்து பயன் பெற அதிகம் share செய்யுங்கள்
பெண்பிள்ளைகள் ஆன்களை விட வேகமாக வழர்கின்றனர் என விஞ்ஞான ஆய்வுகள் கூருகின்றது
எமது இளைஞர்கள் மத்தியில் ஒரு மூட நம்பிக்கையை பரப்பி வருகிரார்கள் என்னவேன்றால் தான் மன முடிக்கும் பென் இருன்டு அல்லது மூன்று வருடங்கள் தான் இலமையாக இருக்க வேண்டும்
உதாரனம் : மன மகனுக்கு 29 வயதாக இருந்தால் மனபெண்னுக்கு 27,28. ஆக தான் இருக்க வேண்டும் இள்ளையேன்றால் மனமகன் வயதடையும் போது அவள் அவளின் ஆசைகளை தீர்த்து கொல்வதற்காக வேறு உரவுகளை தேடுவால் என்ற ஒரு பொய்யான கருத்தை பரப்புகி்றனர்
இஸ்லாம் அப்படியான ஒன்றை கூறவே இல்லை
இளைஞர்களே நீங்கள் முடியுமான அலவு வயது குறைந்த பெண்களை திருமனம் செய்து கொழ்ழுங்கள்
ஏன் என்றால் அதிகளவான ஆன்களே அன்னிய பென்களை விபச்சாரிகளை தேடி போவது
காரனம் தனக்கு வயதாகும் போது தனது மனைவியும் முதுமையடைகிரால் அப்போது எமக்கு சிரிய வயது பென்கள் மீது ஆசை வரும் அதனாலயே முடிந்த அலவு வயது குறைந்த பென்களை மனந்து கொழ்ழுங்கள்
அப்போது எங்களை ஹராத்தில் இருந்து பாதுகாத்து கொல்ல முடியும்
சில மார்க்க சொற்பொழிவுகளிளும் இந்த தவறான கருத்தை இளைஞர் மனதில் புதைக்கின்ரனா் அதாவாது தனக்கு வயதாகும் போது மனைவி ஆசைகளை தீர்பதட்க்கு வேறு உறவுகளை தேடுவாழ் என்ற கருத்து அது பெண்களை இழிவு படுத்துவதாகும் அது முற்றிளும் பொய்யான கருத்து
அன்னை ஆயிஷா
*********"******************************
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது மிக பெரிய தொடராக போகும் அத்தனை விவரங்கள் அடங்கியது அவர்களின் வாழ்க்கை வரலாறு .இது அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு.. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
சிறு வயதிலேயே சிறந்த அறிவாளியாகவும்,நல்ல நினைவாற்றல் உள்ளவராகவும் இருந்தார்கள் .. அன்னையவர்களின் திருமணம் நடந்த போது அவர்களின் வயது '6' திருமணம் என்றால் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவம்..வயதின் காரணமாக அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.
அவர்களின் '9'வயதில் தான் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது .அந்த அறைக்கு கதவு துணியால் மூடப்பட்டிருந்தது.
அந்த அறையில் உலக வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பர பொருள்கள் கிடையாது.மறுமை வாழ்வுக்கான பொருள்கள் மட்டுமே இருந்தது . அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.யார் இல்லை என்று வந்தாலும் தன்னிடம் இருப்பதை. தனக்கு இல்லை என்றாலும் கூட கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.அடுத்தவர்களின் துன்பத்தை கண்டால் கண்ணீர் சிந்தக் கூடியவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவிகளுக்கு இல்லாத பெருமை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உண்டு.அவர்கள் மட்டும் தான் கன்னி பெண்ணாக மணம் முடிக்கப் பட்டவர்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்த காரணத்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு அவர்களுக்கு தோழமையோடு கூடிய நல்ல புரிந்துணர்வு இருந்தது ..இவர்களின் வயது காரணமாக இவர்களின் வேடிக்கை பேச்சுக்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் புன்னைகையோடு ஈடு கொடுப்பது உண்டு ..கணவரோடு மிகுந்த அன்போடு ,அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய பாக்கியசாலியாக இருந்தார்கள்.
அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்கம் நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக.ஆமீன்.
-Mallawapitiya News-


0 Comments