Subscribe Us

கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஓர் விஷேட இப்தார் நிகழ்ச்சி.


அணிதிரண்டு வாருங்கள்….

கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஓர் விஷேட இப்தார் நிகழ்ச்சி…….

Qatar Charity இன் அனுசரணையில் Sri Lankan Community Welfare Forum Qatar இலங்கையர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள விஷேட இப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம்.

இங்கு விஷேட போட்டி நிகழ்ச்சிகளுடன் பரிசில்களும் வழங்கப்படும்.

இலங்கையர் எனும் ஓர் அணியாய் ஒன்றிணைந்து புனித ரமழானின் நறுமணத்தில் இன்பமடைவோம்

குறிப்பு :

இது ஆண்களுக்கு மாத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வாகும்

Special Ifthar Invitation for Qatar living Srilankans by Srilankan Community Welfare Forum Qatar We are happy to invite all Srilankan brothers who are living in Qatar for the Special Ifthar organized by Sri Lankan Community Welfare Forum – Qatar, sponsored by Qatar Charity There will be Games with the prizes on this event “Kindly note that, this is event is only for gents”

Jazakallahu hairan
Srilankan Community welfare forum Qatar-



Post a Comment

0 Comments