மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்கயன்குளம் மகா வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய கட்டடம் கடந்த 16-06-2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.குரூஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் திரைநீக்கம் செய்வதையும் கணினிக்கூடத்தை பார்வையிடுவதையும் நிகழ்வில் பாடசாலை அதிபர் லியாக்கத்தலி பர்ஹான் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களையும் படங்களில் காணலாம்.












0 Comments