Subscribe Us

2016-ல் மீண்டும் செல்போன் தயாரிப்பில் களமிறங்குகிறது நோக்கியா


ஒரு நேரத்தில் மொபைல் போன்களின் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்த நோக்கியா நிறுவனம் சென்ற ஆண்டு விற்பனையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. 

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா  ஹேண்ட்செட்டுகளை வெளியிட்டு வரும் நிலையில், திடீரென அண்மையில் புதிய டேப்லட் மாடல் ஒன்றை நோக்கியா வெளியிட்டிருந்தது மீண்டும் செல்போன் தயாரிப்பில் நோக்கிய களமிறங்குமா? என்ற கேள்வியை எழுப்பியது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு மீண்டும் மொபைல் போன்களை டிசைன் செய்து பிராண்டு லைசென்ஸ் வழங்க உள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் நெட்வொர்க் பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments