தேர்தலை நடத்தாவிடின் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
என பாராளுமன்ற உறுப்பினர் T.B. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டிய அபயராம விகாரையில் இன்று
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்
தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
பாராளுமன்றம் ஒரு நாள் கூடுவதற்கு சாதாரணமாக 19 இலட்சம் செலவாகும். நாளையுடன் அனுதாபச் செய்திகள் நிரல் முடிவடைகின்றது. .
இந்த இயலாமையுடன் நாட்டின்
ஸ்திரதன்மையை சீர்குலைக்காது தேர்தலுக்கு செல்ல வேண்டும் அல்லது
ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை எமக்கு கையளிக்க
வேண்டும் என்பதே எமது யோசனையாகும் என்றார்.


1 Comments
எல்லோருக்கும் வணக்கம்,
ReplyDeleteநான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
+2348136145452