Subscribe Us

ரிசாத் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு


அமைச்சர் ரிசாத் பதியூதீனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது. 

சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
 
வில்பத்து வனப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments