Subscribe Us

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

எம்.எம்..ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித நோன்பை முன்னிட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மத்தியமுகாம் சமூகசேவை அமைப்பின் தலைவர் எம்.எம்.தௌபீக் மௌலவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பிரபல தொழில் அதிபருமான லயன் சீத்தீக் நதீர்; அவர்களினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.



Post a Comment

0 Comments