-Mohamed Muhusi-
அன்றும் இன்றும்.!
புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளியின் விரிவாக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் பணியை ஆரம்பித்து வைக்க கடந்த வருட நோன்புக்கு முன்பு ஒரு சகோதரர் உதவினார். இம்முறை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மேலும் பல உள்ளங்கள் உதவிய விதத்தை நினைக்கையில் الحمد لله என்ற வார்த்தையும் جزاك الله خير என்ற வார்த்தையும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அனைத்து இதயங்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும். நீங்கள் செய்த உதவி அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தை நிச்சயம் பெற்றுக் கொள்ளும். بارك الله فيكم



0 Comments