மன்னார் நானாட்டான் பிரதேச செயளாலர் பிரிவிற்கு உற்பட்ட வங்காலை கிராமத்தின் சென்.யோசப் முதியோர் இல்லத்தின் வருடாந்த விஷேட பொதுக் கூட்டம் இன்று மதியம் சென்.ஜோசப் முதியோர் இல்ல கேற்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன் தலைவர் எஸ்.எஸ்.லெம்பேட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க வின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஹுனைஸ் பாறூக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
0 Comments