கடுகடுத்த முகத்துடனும் முரட்டு தனமான குணத்துடனும் வலம் வரும் காவலர்களை இந்தியாவில் நாம் அதிகம் அதிகம் பார்க்கமுடியும்
மக்களின் வரி பணத்தை ஊதியமாக பெற்று உண்டு கொழுத்து விட்டு மக்களையே வேட்டையாடும் வேடன் களாக தான் இந்தியாவின் பெரும் பகுதி காவலர்கள் உள்ளனர்
இறைஇல்லத்திர்கு உள்ளே செருப்பு காலுடன் நுழையும் ஈன பிறவிகளை இந்திய காவல் துறையில் நீங்கள் பார்க்க முடியும்
விசாரணைக்கு என்று அழைத்து சென்று குற்ற மற்ற அப்பாவிகளை குருவிகளை சுடுவது போல் சுட்டு தள்ளும் கயவர்களை காவலர் உடையில் நீங்கள் பார்க்க முடியும்
இப்படி கயவர்களையே காவலர்களாக பார்த்து பழகிபோன உங்களுக்கு இதோ சில மனிதாபிமானமிக்க காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம்
காவல் என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழும் சில காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம்
தாகித்த சிறுவனுக்கு தாய் உள்ளத்தோடு தண்ணிர் புகட்டும் காவலரையும் தடுக்கி விழுந்த முதியவரை தாங்கி பிடிக்கும் காவலரையும் தான் நீங்கள் படத்தில் பார்கின்றீர்கள்
இடம் மக்காவின் புனித ஹரம் ஷரீப்


0 Comments