பாராளுமன்றம் அடுத்த சில நாட்களில் அல்ல…அடுத்த சில மணி நேரங்களில் கலைக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சற்றைக்கு முன்னர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் தாம் புதிய அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments