-Mohamed Infas-
ஏத்தாளை, ஆண்டான்கேணி, ஆலங்குடா, நுரைச்சோலை, கண்டல்குடா, முதலைபாளி பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கான அரிதான சர்ந்தர்ப்பம்.
ஏத்தாளை, ஆண்டான்கேணி, ஆலங்குடா, நுரைச்சோலை, கண்டல்குடா, முதலைபாளி பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கான அரிதான சர்ந்தர்ப்பம்.
நமது இலக்கு எது? நாம் எந்த இடத்தில் இப்போது இருக்கிறோம்? நாம் சறுக்கிய இடம் எது ? போன்ற விடயங்களை உளவியல் ரீதியாய் புரிந்துகொள்வதோடு, உங்களை பற்றிய 'சுய மதிப்பீடையும்' பெறலாம்.
இலங்கையைச் சேர்ந்த (தற்போது கனடாவில் கடமைபுரியும்) சமூக ஆளுமை விருத்தி ஆலோசகர் நளீம் பதுருதீன் மூலம் ஏத்தாளையில் இக் கருத்தரங்கு நடத்தப்படும்.
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும்
ஐ.என்.எம். ஐயூப்கான் (ஆசிரியர்) 071 44 84 885
எஸ்.எம். ரிழ்வான் 071 56 84 748

0 Comments