Subscribe Us

header ads

இணையத்தை கலக்கும் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள் : வீடியோ காட்சி வெளியானது


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் திகதி உலக நாடுகள் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  
இந்நிலையில் சென்னை தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், விஜயகாந்த் செய்த யோகாசனங்களைப் பார்த்தால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற நோக்கத்தில் அவரது வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்டு வருவதோடு நகைச் சுவையாக கருத்துக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ

Post a Comment

0 Comments