Subscribe Us

கற்பிட்டியில் 52 சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்


52 சட்டவிரோத வலைகள் கற்பிட்டி வாவியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக  கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments