Subscribe Us

header ads

ஒரு குடிமகன் 4 இலட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டு கடன் செலுத்த வேண்டும்: அத்துகோரல


கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி வீண்விரயத்தின் காரணமாக இந்நாட்டிலுள்ள ஒரு குடிமகன் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வெளிநாட்டுக் கடன் செலுத்த வேண்டியுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதியும், அமைச்சர்களும் பொறுப்பு கூற வேண்டும் என தலதா அதுகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments