17 கன்டைனர்களில் செஸ் மற்றும் கரம் விளையாட்டு உபகரணங்கள் இன்னும் துறைமுகத்திலிருந்து மீட்கப்படாத நிலையில் காணப்படுவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று சிறிகோத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் 40 மில்லியன் பெறுமதியான இப்பொருட்கள் கடந்த தேர்தலின்போது பகிர்ந்தளிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டு மீட்கப்படாத நிலையில் இன்னும் துறைமுகத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.


0 Comments