Subscribe Us

header ads

கூட்டு தொழுகையில் கலந்து கொள்ள உடல் ஊனமே தடைஇல்லை என்னும் போது அனைத்து உறுப்புகளிலும் ஆரோக்கியத்தை பெற்றவர்கள் ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வது நியாயமா???



உடல் ஊனமுற்ற நிலையில் இருந்த போதும் கூட்டு தொழுகையை விட மனம் மின்றி இறைஇல்லத்திர்கு வந்து படுத்த நிலையில் ஊனமுற்ற ஒருவர் ஜமாத்துடன் தொழும் காட்சியை தான் படம் விளக்குகிறது

சமூக வலை தளங்களில் மிக பெரிய வரவேர்ப்பை பெற்ற படம் இது

இந்த படம் சொல்லும் செய்தி என்ன 

ஜமாத் தொழுகையின் முக்கியத்துவம் அந்த ஊனமுற்ற மனிதருக்கு தெரிந்திருக்கிறது

அதனால் தனது ஊனத்தையும் பொர்படுத்தாமல் கூட்டு தொழுகைக்கு அவர் வந்து விடுகிறார் 

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி

Post a Comment

0 Comments