படத்தில் நீங்கள் பார்ப்பவரின் பெயர் இஸ்மத் தவ்ரி காலம் சென்ற இராக் அதிபர் சதாம் உசைனின் வலகரமாக திகழ்ந்தவர்
அவரின் ஆட்சியில் இராக்கின் துணை பிரதமராகவும் இருந்தவர்
இராக்கின் அரசை எதிர்த்து இன்றும் போராடி கொண்டிருப்பவர்
இவரை இராக்கின் அரசுபடைகள் கொலை செய்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது அந்த செய்தியை மறுத்து தாம் பாது காப்புடன் இருப்பதாகவும் தமது படையை பாது காப்பான இடத்தில் இருந்து இயக்கி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அவர் மேலும் கூறும் போது
சவுதி மன்னர் சல்மானை தாம் வாழத்தி வரவேர்ப்பதாகவும் ஏமனின் மீது அவர் தொடுத்துள்ள போர் உரிய நேரத்தில் எடுக்க பட்ட சரியான நடவடிக்கை என்றும் அந்த நடவடிக்கையை தாம் வரவேர்ப்பதாகவும் கூறியுள்ளார்
சதாமின் காலத்தில் சவுதி மன்னராக சல்மான் இருந்திருந்தால் சதாம் உசைன் அவருடன் கரம் கோர்த்து செயல்பட்டு ஷியாக்களை மட்டும் இன்றி மேர்கு உலகையும் அமெரிக்காவையும் அரபிய தீபகர்ப்பத்திலிருந்து விரட்டி அடித்திருப்பார்
வரலாற்றில் அரங்கேறிய சிலு கருப்பு அத்தியாயங்கள் அரங்கேறாமலே சென்றிருக்கும் அனைத்தும் இறைவனின் நாட்டம் எது எப்படி இருப்பினும் சவுதி மன்னர் சல்மானை அகமகிழ்வோடு தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments