அத்யான், இத்திஜாஹாத் முஆசிரஹ், உலூமுல் குர்ஆன், உசூலுல் ஹதீஸ், உசூலுத் தக்ரீஜ் வதிராஸத்துல் அஸானீத், உசூலுல் பிக்ஹ், இக்திசாத் இஸ்லாமி, பன்க் இஸ்லாமி, தம்வீல் இஸ்லாமி, தஃமீன் இஸ்லாமி, உசூலுத் தஃவஹ் வஅஸாலீபுஹா, மனாஹிஜுல் பஹ்ஸ், அரபிய்யஹ் முதகத்திமஹ், தாரீக், ஆங்கிலம், சிங்களம், தமிழ், தகவல் தொழில்நுட்பம், Web Designing> Web
Hosting> Networking, ஊடகவியல் ஆகிய பாடங்களில் விசேட கற்கையும் சிறப்புத்
தேர்ச்சியும் பெற, ஆய்வு, பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு முதலாய திறன்களை வளர்த்துக்கொள்ள
இளம் ஆலிம்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.
நன்கு நுணுக்கமாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட
இரண்டு ஆண்டு கால பாடத்திட்டம்
நவீன கற்பித்தல் முறை
கற்றலுக்கு ஏற்ற வசதியான வகுப்பறைகள், சிறந்த கல்விச் சூழல்
வளமான நூலகம்
தரமான ஆய்வுகூடம்
தேர்ச்சிமிகு விரிவுரையாளர்கள்
தங்குமிட வசதி
விண்ணப்பப் படிவங்களை
நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெற்றுக்கொள்ளலாம். தபாலில் பெற ரூபா 15/= பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரி எழுதப்பட்ட
கடிதவுறை அனுப்பிவைக்கவும்.
விண்ணப்ப முடிவுத்
திகதி 2015.05.15.
Abdul Majeed Academy
31, Lane No.: 09,
Poles Road,
Puttalam.
Tel.: 032 5718799, 071
4902402


0 Comments