Subscribe Us

header ads

அமொிக்க ஜனாதிபதி ஒபாமாவை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு .


ஜனாதிபதி ஒபாமாவின் தந்தையின் தாயாரான சாரா ஒமா் தனது பேரப்பிள்ளையான ஒபாமாவை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறாா். 

ஒபாமாவின் பாட்டியான 90 வயதான சாரா ஒமா் அண்மையில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக அவரது மகனும் ஒபாமாவின் சிறிய தந்தையுமான ஸஈத் ஒபாமாவோடு புனித மக்கா சென்றிருந்த வேளை இந்தக் கருத்தை வெளியிட்டதாக “அல்வதன் ” பத்திாிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஒபாமா இஸ்லாத்தின் பக்கம் மீள வருவதற்காக தான் உம்ரா கடமையின் போது பிராா்த்தனை புாிந்ததாகவும் அவா் கூறியிருக்கிறாா்.



Post a Comment

0 Comments