"கல்லூரி நோக்கி மீண்டும் ஓர் பயணம்.."
செயற்திட்டத்தின் ஓர் கட்டமாக
புத்தளம் சாஹிரா தேசிய
கல்லூரியின் 70 வது ஆண்டு
நிறைவை நினைவூட்டும் வகையாக,
கல்லூரியின் பழைய மாணவர்
சங்கத்தினால் பழைய
மாணவர்களுக்குகாக T-SHIRT
வெளியீடு செய்ய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பழைய
மாணவர்கள் அனைவரையும் 20/05/2015
க்கு முன்பதாக உங்களுக்கு
தேவையான T-SHIRT களை order
செய்யும்படி பழைய மாணவர்
சங்கத்தினால் வேண்டுகோள்
விடுக்கப்படுகிறது.
பின் வரும் பழைய மாணவர் சங்க
உறுபினர்களை தொடர்ப்பு கொள்வதன்
மூலம் உங்கள order களை மேற்கொள்ள
முடியும்.
Asjath :- 071 763 3250
Arshad Ali :- 077 539 8839
Thasneem :- 071 860 3313
Dilhasan :- 071 534 2636
Fayaz :- 071 486 6666
நன்றி.
பழைய மாணவர் சங்கம், சாஹிர தேசிய
கல்லூரி, புத்தளம்.


0 Comments