Subscribe Us

header ads

நௌசர் பௌசி கைது


முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் நேற்று  கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த 2012 ஆம் ஆண்டு   வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நௌசர் பௌசி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments