முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தேசிய ஜக்கிய முன்னணி போன்ற பல முஸ்லிம் கட்சிகளுக்கு முசலி மரிச்சிக்கட்டி பகுதிகளில் எந்த வாக்கு வங்கியும் இல்லை என்பதனாலோ என்னவோ இந்த தலைவர்களை இந்த பக்கம் காணும்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற கட்சிகளுக்கும் இந்து வாக்கில்லை, ஆனால் அவர்கள் இங்கு சமூகமளித்து எம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து செய்திவெளியிட்டனர்.
தேசியப் பிரச்சினையாக வெடித்திருக்கும் மரிச்சிக்கட்டிப் பிரச்சினை ஒரு தேவையற்ற விடயமே. இதனை மிக இலகுவில் தீர்க்கமுடியும்.
எமது தலைவர்கள் இதை கணக்கிலெடுத்து ஒரே அணியில் முன்வரம்படி தயவாய் வேண்டுகிறேன்.


0 Comments