இங்கிலாந்தின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் ஒரு வீட்டின் தோட்டவேலை செய்து கொண்டிருந்த 27 வயது இளைஞரின் கண்ணில் ஒடு இயந்திரத்தில் இருந்து எகிறிப்பாய்ந்த மூன்றங்குலம் நீளம் கொண்ட இரும்பு ஆணி தைத்தது.
வலது கண்ணுக்கும் தலைப்பகுதிக்கும் ரத்தைத்தை பாய்ச்சும் நரம்பு மண்டலத்துக்குள் துளைத்துக் கொண்டு பாய்ந்த அந்த ஆணியை மாஸாச்சூசெட்ஸ் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த ஆணி அவரது கருவிழி மண்டலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாததால் சுமார் 8 வார சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு மீண்டும் கண்பார்வை திரும்பியது.



0 Comments