Subscribe Us

header ads

கத்தாரில் வக்ரா வீதியில் பெரிய கிரேன் விபத்து..!5 பேர் பலி!

நேற்று கத்தார் அல் வக்ரா வீதி ஓரம் கட்டிட வேலை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த மிக உயரமான பாரம் தூக்கி (கிரேன்) அருகில் இருந்த புதிய விமான நிலைய வீதிச் சமிக்கை அருகில் குடைசாய்ந்ததில் எஹிப்த் நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்த நிலையில் ஹமாத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்..!





Post a Comment

0 Comments