Subscribe Us

header ads

இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று சனிக்கிழமை, அரை சந்திர கிரகணத்தை பார்க்கலாம்


இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது.

மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது.

சந்திரன் நாளை மாலை 4.46க்கு உதிக்கும். அப்போதிருந்து இரவு 8  ணிவரையும் அரை சந்திரக்கிரகணம் தென்படும்

இந்த அரை சந்திரக்கிரகணம், வடஅமெரிக்கா, பசுப்பிக் சமுத்திரம் ஊடாக சீனா வரையிலும் முழு சந்திரக்கிரகணமாக தென்படும் என்றும் அந்த  லையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments