Subscribe Us

header ads

இமாம்களை விமர்ச்சித்து நபிமொழிகளை மறுத்தவனை குவைத் அரசு தனது நாட்டில் இருந்து அடித்து விரட்டியது!!


படத்தில் இருப்பவனின் பெயர் இஸ்லாம் புகைரி சிறந்தமுறையில் வாதிக்கும் ஆற்றல் பெற்றவன் எகிப்த் நாட்டை சார்ந்தவன் குவைத்தில் வக்பு அமைச்சகத்தில் சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றியவன்

தன்னை பெரிய அறிவுஜீவியாக எண்ணி கொண்டு இமாம் அபுஹனீபாவை கடுமையாக விமர்ச்சித்தவன்

அத்தோடு நில்லாமல் நபிகள் நாயகத்தின் சில நபிமொழிகளையும் மறுத்தவன்

இவனது நபி மொழி மறுப்பு கொள்கையையும் இமாம்களை வசைபாடும் நிலைபாட்டையும் குவைத் அரசின் கவனத்திர்கு கொண்டு செல்ல பட்டதை தொடர்ந்து குவைத் அரசு இவனை சில வருடங்களுக்கு முன்பு குவைத்தில் இருந்து அடித்து விரட்டியது

இன்றும் குவைத்தில் நுழைய முடியாத நிலையிலேயே இவன் இருக்கிறான்

இதே நிலை பாட்டை கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள் அவர்களின் பினாமிகள் குவைத்திலும் இருக்கிறார்கள்

இவர்கள் நபி மொழியை மறுத்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை ஆதரபுர்வமாக குவைத் அரசின் இஸ்லாமிய விசயங்களின் அமைச்சரவையின் கவனத்திர்கு உரிய முறையில் கொண்டு செல்ல பட்டு விட்டால் அவர்களுக்கு வேட்டு நிச்சயம்.
-Vikalathur-

Post a Comment

0 Comments