Subscribe Us

ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஆறு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடல் பரப்பில் வைத்து மீன்பிடியில் ஈடுப்பட்டமைக்காகவே இவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments