நிவ்சீலாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிட்கான பரிசளிப்பு விழா 05/04/15 அன்று
மாலை பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக நடை பெற்றது. நிகழ்ச்சிகளை கவிதை நயத்தோடு முனாஸ் அரபாத் அவர்கள்
ஒருங்கிணைத்து நடத்தினார்.
இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLSNZ
கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக எமது பிள்ளைகளின் கலை கலாச்சார விளையாட்டு துறைகளில் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Munas Arafath Mohamed Cassim









0 Comments