Subscribe Us

header ads

முதலமைச்சரால் ஹாபிஸ் நஸிரினால் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்..

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சரவை அங்கிகாரத்துடன் முதலமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கான மேற்பார்வை யாளர்களாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் பதவிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான:
ஏ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேற்பார்வையாளராகவும்.
ஏ.எல்.எம்.நஸீர்
கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் வீடமைப்பு திணைக்கள மேற்பார்வையாளராகவும்.
ஆர்.எம்.அன்பவர்  திருகோணமலை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும்.
ஆரிப் சம்சுதீன்  அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும்.
ஏ.எல்.தவம்  கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி மேற்பார்வையாளராகவும்.
சிப்லி பாறூக்  கிழக்கு மாகாண கட்டடத்திணைக்கள
மேற்பார்வையாளராகவும்.
ஜே.எம்.லாஹீர் கிழக்கு மாகாண போக்குவரத்து திணைக்கள மேற்பார்வையாளராகவும்.
அலிஷாஹிர் மெளலானா MPC
மட்டக்களப்பு மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






Post a Comment

0 Comments